அயர்னிங் மாஸ்டர் தேவை அனைத்து கல்லூரி விடுதிகள்,

அயர்னிங் மாஸ்டர் தேவை அனைத்து கல்லூரி விடுதிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்களுக்கு சலவை & அயர்னிங் செய்து வரும் நிறுவனத்திற்கு ஸ்டீம் அயர்னிங் மாஸ்டர் & அயர்னிங் மாஸ்டர்கள் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தங்குமிடம், உணவு ஏற்பாடு செய்து தரப்படும். ராயல் டிரை கிளீனர், ஈரோடு Cell: 95858 11118