அசிஸ்டண்ட் செக்யூரிட்டி ஆபீசர் & செக்யூரிட்டி

அசிஸ்டண்ட் செக்யூரிட்டி ஆபீசர் & செக்யூரிட்டி தேவை (ASO & Security Guard) நல்ல திடகாத்திரமான முன் அனுபவமுள்ள குறைந்தது +2 வரை படித்த 55 வயதிற்குள் ஆண் அசிஸ்டண்ட் செக்யூரிட்டி ஆபீசர் மற்றும் செக்யூரிட்டி தேவை. ஓய்வு பெற்ற காவல்துறை, இராணுவத்துறை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தங்குமிடம் உணவு இலவசம். வாரவிடுமுறை உண்டு. : ASO-Rs.22,000/-Security - Rs.13,000/- 93857 04389 Email: [email protected]