ஃபார்ம் ஹவுஸ் வாடகைக்குநாகர்கோவில் தேரூர் அருகில்

ஃபார்ம் ஹவுஸ் வாடகைக்கு நாகர்கோவில் தேரூர் அருகில் 600 சதுர அடி கான்கிரீட் வீடு, 4000 சதுர அடி ஷீட் ஷெட் மின் வசதி, தண்ணீர் மற்றும் சகல வசதிகளுடன் கூடிய ஃபார்ம் ஹவுஸ் வாடகைக்கு உள்ளது. छाप्नंपलंछ: 9487418081, 9600980413